இன்று (16) மு.ப. 10 மணி வரையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, 08 வெளிநாட்டவர் உட்பட 212 பேர் கண்காணிப்பில் உள்ளதாகவும், 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யபடப்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு வெளியிட்ட முழுமையான அறிக்கை இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு வெளியிட்ட முழுமையான அறிக்கை இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment