இன்று (16) கொரோனா வைரஸ் தொற்றிய மூன்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
இவர்களில் இருவர் 50, 37 வயதுடைய ஆண்கள் என்றும், மற்றையவர் 13 வயதுடைய சிறுமியொருவர் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இதனைத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment