Monday, 16 March 2020

கோள்மண்டலம் தற்காலிகமாக மூடப்படுகிறது


இலங்கை கோள்மண்டலம் நாளை (17) முதல் தற்காலிகமாக மூடப்படுகின்றது. கொரோன வைரஸ் பரவும் அச்சம் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கோள்மணடத்தில் பணிப்பாளர் பிரபா பெரேரா தெரிவித்துள்ளார்.


கோள்மண்டலம் மீளவும் திறக்கப்படும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கோள்மண்டலம் தற்காலிகமாக மூடப்படுகிறது

இலங்கை கோள்மண்டலம் நாளை (17) முதல் தற்காலிகமாக மூடப்படுகின்றது. கொரோன வைரஸ் பரவும் அச்சம் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கோள்மண...